ஈசன் பூமியில் சூரி !
திருவண்ணாமலையில் உலக நன்மைக்காக மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற குபேர மகாலட்சுமி மகா யாகத்தில் நடிகர் சூரி குடும்பத்துடன் கலந்து கொண்டார்
நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலையில்
உலக நன்மைக்காக ஸ்ரீ.அஷ்டலட்சுமி நவநிதி…